Banner
TAMIL TRADITIONS STORE
Sarees - Jewellery - Gifts - Books - Household Items & More
   
Cynide

சயனைட் – நாவல்

நூலாசிரியர் – தீபச்செல்வன்

 

முதல் பதிப்பு – டிசம்பர் 2023 – டிஸ்கவரி பப்ளிகேஷன்

இரண்டாம் பதிப்பு – ஏப்ரல் 2025 – டிஸ்கவரி பப்ளிகேஷன்

 

பெருங்களங்கள் கண்ட ஈழத்தளபதியின் கதை, நிஜக் கதையைத் தழுவிய வீர காவியத்தின் துயரைச் சுமக்கவும் நாவல்…

 

 

£15.00

Only3 item (s) left in stock!
Estimated Delivery :

3 or 4 days

சயனைட் - நாவல்
£15.00
Only3 item (s) left in stock!

எழுத்தாளர் பற்றிய குறிப்பு: தீபச்செல்வன்.

கிளிநொச்சியைச் சேர்ந்த தீபச்செல்வன் கவிஞனாக, எழுத்தாளனாக, கட்டுரையாளனாக பல்துறைகளிலும் தடம் பதித்தவர். ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு இலக்கிய செயல்பாட்டில் ஈடுபட்டு வரும் இவரது பல நூல்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என் இவரது எழுத்துக்கள் விரிவு பெற்றிருக்கின்றன. கிளிநொச்சி மண்ணின் அடையாளமாக இவரது எழுத்துக்களைப் பார்க்க முடியும். நலிந்தவர்களினது வலிகளைப் பேசும் வார்த்தைகள் இவரது எழுத்துக்களின் பலம் என்றே சொல்ல முடியும்.

Weight 0.4 kg
Dimensions 1.5 × 14 × 21.50 cm

Select at least 2 products
to compare