Banner
TAMIL TRADITIONS STORE
Sarees - Jewellery - Gifts - Books - Household Items & More
   
Peyarvuch samookam 1

பெயர்வுத் தமிழ்ச் சமூகம் இருப்பும் இடர்களும்

பெயர்வுத் தமிழ்ச் சமூகம் இருப்பும் இடர்களும் – கட்டுரைகள்

நூலாசிரியர் – பொன்னையா விவேகானந்தன்

 

முதல் பதிப்பு – அக்டோபர் 2023 – மருதம் பதிப்பகம்

 

புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தொடர்பான கல்வியியல் ஆய்வுக் கட்டுரைகள்.

£15.00

Only5 item (s) left in stock!
Category:
பெயர்வுத் தமிழ்ச் சமூகம் இருப்பும் இடர்களும்
£15.00
Only5 item (s) left in stock!

எழுத்தாளர் பற்றிய குறிப்பு: பொன்னையா விவேகானந்தன்.

பரந்தன் மண்ணில் பிறந்து வளர்ந்த பொன்னையா விவேகானந்தன் பல்துறை ஆற்றல் கொண்டவர். கனடா பல்கலைக்கழக தமிழ்த்துறை ரொரண்டோ விரிவுரையாளராக கடமையாற்றி வருபவர். பல்வேறு மனிதர்களின் சமூகம் சார்ந்த வாழ்வியல் பற்றிய புரிதலோடு இவரது எழுத்துக்கள் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் , ஆய்வுகள் என் பல்துறை சார்ந்த விடயங்களை இவரது நூல்கள் பேசுகின்றன.

Weight 0.2 kg
Dimensions 1 × 14 × 21.5 cm

Select at least 2 products
to compare