அறிவோம் தமிழ்ப் பண்பாடு
நூலாசிரியர் – பொன்னையா விவேகானந்தன்
முதல் பதிப்பு – அக்டோபர் 2023 – தாய்வீடு பதிப்பகம்
இளையோருக்கான தமிழ் மொழி மற்றும் பண்பாடு புரிதலுக்கான நூல்.
Rated 0 out of 5
£10.00
Only5 item (s) left in stock!

அறிவோம் தமிழ்ப் பண்பாடு
£10.00
Only5 item (s) left in stock!
எழுத்தாளர் பற்றிய குறிப்பு: பொன்னையா விவேகானந்தன்.
பரந்தன் மண்ணில் பிறந்து வளர்ந்த பொன்னையா விவேகானந்தன் பல்துறை ஆற்றல் கொண்டவர். கனடா பல்கலைக்கழக தமிழ்த்துறை ரொரண்டோ விரிவுரையாளராக கடமையாற்றி வருபவர். பல்வேறு மனிதர்களின் சமூகம் சார்ந்த வாழ்வியல் பற்றிய புரிதலோடு இவரது எழுத்துக்கள் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் , ஆய்வுகள் என் பல்துறை சார்ந்த விடயங்களை இவரது நூல்கள் பேசுகின்றன.
| Weight | 0.17 kg |
|---|---|
| Dimensions | 0.4 × 21.50 × 21.50 cm |
