சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு
சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு – சிறுகதைத் தொகுதி
நூலாசிரியர் – தாமரைச்செல்வி
முதல் பதிப்பு – டிசம்பர் 2023 – எதிர் வெளியீடு
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எழுதிய சிறுகதைகளில் தெரிவுசெய்யப்பட்ட 15 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு…
Rated 0 out of 5
£12.00
Only5 item (s) left in stock!
Tags: Cinnasi Kilavanin Sengaari Pasu, thamaraiselvi, Vanakkam London Books, சிறுகதைத் தொகுதி, சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு, தாமரைச்செல்வி
Brands :
Category: Books
Estimated Delivery :
3 or 4 days

சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு
£12.00
Only5 item (s) left in stock!
எழுத்தாளர் பற்றிய குறிப்பு: தாமரைச்செல்வி
1953 ம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர் தாமரைச்செல்வி. விவசாயப் பின்னணியைக் கொண்ட இவர், தான் சார்ந்த மண்ணினதும் மக்களினதும் வாழ்வியலை தன் எழுத்துக்களில் பதிவு செய்தவர். பரந்தன் குமரபுரத்தைச் சேர்ந்த இவர் இதுவரை நான்கு சிறுகதைத்தொகுப்புக்களையும் ஒரு குறுநாவலையும் ஆறு நாவல்களையும் வெளியீடு செய்திருக்கிறார். இலங்கை அரசின் சாகித்திய விருதுகள் உட்பட பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
| Weight | 0.3 kg |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21 cm |


