பச்சைவயல் கனவு – நாவல்
நூலாசிரியர் – தாமரைச்செல்வி
முதல் பதிப்பு – 2004 – சுப்ரம் பிரசுராலயம்
கிளிநொச்சிப் பிரதேசம் காடுகளாய் இருந்து களனிகளாய் வளர்ச்சிகண்ட வரலாற்றுப் புனைவு நாவல்…
Rated 0 out of 5
£10.00
Buy NowOut of stock
Estimated Delivery :
3 or 4 days
Free Shipping :
Min 01 Book

பச்சைவயல் கனவு - நாவல்
£10.00
Out of stock
எழுத்தாளர் பற்றிய குறிப்பு: தாமரைச்செல்வி
1953 ம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர் தாமரைச்செல்வி. விவசாயப் பின்னணியைக் கொண்ட இவர், தான் சார்ந்த மண்ணினதும் மக்களினதும் வாழ்வியலை தன் எழுத்துக்களில் பதிவு செய்தவர். பரந்தன் குமரபுரத்தைச் சேர்ந்த இவர் இதுவரை நான்கு சிறுகதைத்தொகுப்புக்களையும் ஒரு குறுநாவலையும் ஆறு நாவல்களையும் வெளியீடு செய்திருக்கிறார். இலங்கை அரசின் சாகித்திய விருதுகள் உட்பட பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
| Weight | 0.3 kg |
|---|---|
| Dimensions | 1.5 × 13 × 19.5 cm |
