தீதும் நன்றும் – சிறுகதைத் தொகுதி
நூலாசிரியர் – விமல் பரம்
முதல் பதிப்பு – சித்திரை 2023 – ஜீவநதி வெளியீடு
சமூகத்தில் வாழும் வெவ்வேறுபட்ட மனிதர்களின் வாழ்வியலைப் பேசும் 15 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.
£10.00
3 or 4 days

எழுத்தாளர் பற்றிய குறிப்பு: விமல் பரம்
பரந்தன் குமரபுரத்தைச் சேர்ந்த விமல் பரம் இதுவரை முப்பத்தியெட்டு சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவரது பல சிறுகதைகள் பரிசுகளையும் பெற்றிருக்கின்றன. இவரது தீதும் நன்றும் என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பு பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கி ஜீவநதி வெளியீடாக 2025 ம் ஆண்டில் வெளிவந்தது. பெண்களின் மன உணர்வுகளையும் குழந்தைகளின் பிரச்சினைகளை யும் இயல்பாக பேசுகின்ற இவரது கதைகள் வாழ்வில் நம்பிக்கை தரும் விதமாக அமைந்திருப்பதைக் காணலாம். ஜனவரி 2026 ம் ஆண்டு கனடாவில் பொக்ஸ் குரூஸ் முதியோர் சமூக நலன்புரிச் சங்கம் நடாத்திய தமிழ் மரபுக் திங்கள் நிகழ்வில் இவருடைய தீதும் நன்றும் சிறுகதை நூலுக்காக இவருக்கு கௌரவம் கிடைத்திருந்தது.
| Weight | 0.2 kg |
|---|---|
| Dimensions | 1 × 13 × 21 cm |


