Banner
TAMIL TRADITIONS STORE
Sarees - Jewellery - Gifts - Books - Household Items & More
   
Sumaikal 2

சுமைகள் – நாவல்

நூலாசிரியர் – தாமரைச்செல்வி

இரண்டாம் பதிப்பு – 2026

 

பரந்தன், கிளிநொச்சி பிரதேச பின்புலத்தைக் களமாகக் கொண்ட அப்பிரதேச மண்வாசனையைக் தரும் நாவல். எழுத்தாளர் தாமரைச்செல்வியின் முதல் நாவல்.

 

முதலாம் பதிப்பு – 1977 – வீரகேசரி பிரசுரம்

இரண்டாம் பதிப்பு – 2026 – சுப்ரம் பிரசுராலயம்

£12.00

Only10 item (s) left in stock!
Estimated Delivery :

3 or 4 days

சுமைகள் - நாவல்
£12.00
Only10 item (s) left in stock!

எழுத்தாளர் பற்றிய குறிப்பு: தாமரைச்செல்வி

1953 ம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர் தாமரைச்செல்வி. விவசாயப் பின்னணியைக் கொண்ட இவர், தான் சார்ந்த மண்ணினதும் மக்களினதும் வாழ்வியலை தன் எழுத்துக்களில் பதிவு செய்தவர். பரந்தன் குமரபுரத்தைச் சேர்ந்த இவர் இதுவரை நான்கு சிறுகதைத்தொகுப்புக்களையும் ஒரு குறுநாவலையும் ஆறு நாவல்களையும் வெளியீடு செய்திருக்கிறார். இலங்கை அரசின் சாகித்திய விருதுகள் உட்பட பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

Weight 0.3 kg
Dimensions 1 × 14 × 21.50 cm

Select at least 2 products
to compare