Banner
TAMIL TRADITIONS STORE
Sarees - Jewellery - Gifts - Books - Household Items & More
   
athu oru alakiya nilakkalam

அது ஒரு அழகிய நிலாக்காலம் – நாவல்

நூலாசிரியர் – மகாலிங்கம் பத்மநாபன்

முதலாம் பதிப்பு – 2022

 

கிளிநொச்சியின் பெரிய பரந்தன் செருக்கன் குஞ்சுப்பரந்தன் கிராமங்களின் தோற்றமும் அவற்றின் வளர்ச்சியையும் கொண்ட வரலாற்று நாவல்

 

முதலாம் பதிப்பு – 2022 –  சுப்ரம் பிரசுராலயம்

£15.00

Only5 item (s) left in stock!
அது ஒரு அழகிய நிலாக்காலம் - நாவல்
£15.00
Only5 item (s) left in stock!

எழுத்தாளர் பற்றிய குறிப்பு: திரு.மகாலிங்கம்.பத்மநாபன்.

திரு மகாலிங்கம் பத்மநாபன் அவர்கள் பரந்தன் பகுதியில் உள்ள பெரியபரந்தனை பிறப்பிடமாகவும் குமரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவர். பல பாடசாலைகளில் கணித ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியவர். இலக்கியத்தில் ஆர்வம் உள்ள இவர் நல்ல வாசிப்பாளராக இருந்து எழுத்தாளராக தடம் பதித்தவர். இவர் எழுதிய நாவல் “அது ஒரு அழகிய நிலாக்காலம்” ஆகும். 1900 ஆண்டுகளில் தென்மராட்சியிலிருந்து சுட்ட தீவு வழியாக படகில் வந்து பெரிய பரந்தனில் குடியேறிய மக்கள் பற்றிய வரலாற்றை இந்நாவலில் பதிவு செய்திருக்கிறார். இந்நாவலுக்கு வட மாகாண சபையின் சிறந்த நாவல் விருதும் அரச இலக்கிய சாகித்திய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மூன்று நாவல்களில் ஒன்று என்ற பரிசும் கிடைத்திருந்தது.

Weight 0.6 kg
Dimensions 3 × 14 × 22 cm

Select at least 2 products
to compare