உயிர்வாசம் – நாவல்
நூலாசிரியர் – தாமரைச்செல்வி
முதல் பதிப்பு – 2019 – சுப்ரம் பிரசுராலயம்
ஈழத்திலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி ஏதிலிகளாக பயணம் செய்யும் படகு மனிதர்கள் பற்றிய நாவல்…
முதல் பதிப்பு – 2019 – சுப்ரம் பிரசுராலயம்
இரண்டாம் பதிப்பு – 2022 – சிந்தன் புக்ஸ்
மூன்றாம் பதிப்பு – 2024 – சிந்தன் புக்ஸ்
3 or 4 days
சயனைட் – நாவல்
நூலாசிரியர் – தீபச்செல்வன்
முதல் பதிப்பு – டிசம்பர் 2023 – டிஸ்கவரி பப்ளிகேஷன்
இரண்டாம் பதிப்பு – ஏப்ரல் 2025 – டிஸ்கவரி பப்ளிகேஷன்
பெருங்களங்கள் கண்ட ஈழத்தளபதியின் கதை, நிஜக் கதையைத் தழுவிய வீர காவியத்தின் துயரைச் சுமக்கவும் நாவல்…
3 or 4 days
சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு
சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு – சிறுகதைத் தொகுதி
நூலாசிரியர் – தாமரைச்செல்வி
முதல் பதிப்பு – டிசம்பர் 2023 – எதிர் வெளியீடு
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எழுதிய சிறுகதைகளில் தெரிவுசெய்யப்பட்ட 15 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு…
3 or 4 days
சுமைகள் – நாவல்
நூலாசிரியர் – தாமரைச்செல்வி
இரண்டாம் பதிப்பு – 2026
பரந்தன், கிளிநொச்சி பிரதேச பின்புலத்தைக் களமாகக் கொண்ட அப்பிரதேச மண்வாசனையைக் தரும் நாவல். எழுத்தாளர் தாமரைச்செல்வியின் முதல் நாவல்.
முதலாம் பதிப்பு – 1977 – வீரகேசரி பிரசுரம்
இரண்டாம் பதிப்பு – 2026 – சுப்ரம் பிரசுராலயம்
3 or 4 days
தமிழ் மொழிக் கல்வி
தமிழ் மொழிக் கல்வி – வழிகாட்டல்களும் எடுத்துக்காட்டுகளும்
நூலாசிரியர் – பொன்னையா விவேகானந்தன்
முதல் பதிப்பு – அக்டோபர் 2023 – தாய்வீடு பதிப்பகம்
தமிழ்மொழிக் கல்விக்கு வழிகாட்டும் நூல்.
தீதும் நன்றும் – சிறுகதைத் தொகுதி
நூலாசிரியர் – விமல் பரம்
முதல் பதிப்பு – சித்திரை 2023 – ஜீவநதி வெளியீடு
சமூகத்தில் வாழும் வெவ்வேறுபட்ட மனிதர்களின் வாழ்வியலைப் பேசும் 15 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.
3 or 4 days
பச்சைவயல் கனவு – நாவல்
நூலாசிரியர் – தாமரைச்செல்வி
முதல் பதிப்பு – 2004 – சுப்ரம் பிரசுராலயம்
கிளிநொச்சிப் பிரதேசம் காடுகளாய் இருந்து களனிகளாய் வளர்ச்சிகண்ட வரலாற்றுப் புனைவு நாவல்…
3 or 4 days
Min 01 Book
பயங்கரவாதி – நாவல்
நூலாசிரியர் – தீபச்செல்வன்
முதல் பதிப்பு – டிசம்பர் 2021 – டிஸ்கவரி பப்ளிகேஷன்
யுத்த காலத்தில் இலங்கை அரச ராணுவ பயங்கரவாதம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்படுத்தும் நெருக்கடிகளைப் பேசும் கதைக்களம்.
3 or 4 days
பெயர்வுத் தமிழ்ச் சமூகம் இருப்பும் இடர்களும்
பெயர்வுத் தமிழ்ச் சமூகம் இருப்பும் இடர்களும் – கட்டுரைகள்
நூலாசிரியர் – பொன்னையா விவேகானந்தன்
முதல் பதிப்பு – அக்டோபர் 2023 – மருதம் பதிப்பகம்
புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தொடர்பான கல்வியியல் ஆய்வுக் கட்டுரைகள்.
பொன்னையா விவேகானந்தனின் நாடகங்கள்
நூலாசிரியர் – பொன்னையா விவேகானந்தன்
முதல் பதிப்பு – அக்டோபர் 2023 – மருதம் பதிப்பகம்
ஐந்து நாடகங்களின் தொகுப்பு.
வன்னியாச்சி – சிறுகதைத் தொகுதி
நூலாசிரியர் – தாமரைச்செல்வி
முதல் பதிப்பு – டிசம்பர் 2017
ஒரு மழைக்கால இரவு (1998), அழுவதற்கு நேரமில்லை (2002), வன்னியாச்சி (2005) ஆகிய சிறுகதைத் தொகுதிகளின் பெருந்தொகுப்பு.
3 or 4 days
Select at least 2 products
to compare