உயிர்வாசம் – நாவல்
நூலாசிரியர் – தாமரைச்செல்வி
மூன்றாம் பதிப்பு – 2024
ஈழத்திலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி ஏதிலிகளாக பயணம் செய்யும் படகு மனிதர்கள் பற்றிய நாவல்…
முதல் பதிப்பு – 2019 – சுப்ரம் பிரசுராலயம்
இரண்டாம் பதிப்பு – 2022 – சிந்தன் புக்ஸ்
மூன்றாம் பதிப்பு – 2024 – சிந்தன் புக்ஸ்
Rated 0 out of 5
£15.00
Only5 item (s) left in stock!
Tags: thamaraiselvi, uyurvasam, Vanakkam London Books, உயிர்வாசம், தாமரைச்செல்வி
Brands :
Category: Books
Estimated Delivery :
3 or 4 days

உயிர்வாசம் - நாவல்
£15.00
Only5 item (s) left in stock!
எழுத்தாளர் பற்றிய குறிப்பு: தாமரைச்செல்வி
1953 ம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர் தாமரைச்செல்வி. விவசாயப் பின்னணியைக் கொண்ட இவர், தான் சார்ந்த மண்ணினதும் மக்களினதும் வாழ்வியலை தன் எழுத்துக்களில் பதிவு செய்தவர். பரந்தன் குமரபுரத்தைச் சேர்ந்த இவர் இதுவரை நான்கு சிறுகதைத்தொகுப்புக்களையும் ஒரு குறுநாவலையும் ஆறு நாவல்களையும் வெளியீடு செய்திருக்கிறார். இலங்கை அரசின் சாகித்திய விருதுகள் உட்பட பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
| Weight | 0.6 kg |
|---|---|
| Dimensions | 2.5 × 14 × 21.5 cm |


